செய்திகள்

பிரெஞ்ச் ஓபன்: ‘சாம்பியன்’ பட்டம் பெற்றார் ஜோகோவிச்

பாரீஸ், ஜூன் 14– பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை பெற்று 19-வது கிராண்ட்ஸ்லாம் வென்று சாதனை பட்டியலில் இணைந்தார்.‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்தது. கடைசி நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), 5-ம் நிலை வீரர் சிட்சிபாசும் (கிரீஸ்) மோதினர். 72 நிமிடங்கள் […]

செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: ஜோகோவிச், நடால் காலிறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ், ஜூன் 8– பாரீசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்கள் ஜோகோவிச், நடால் காலிறுதிக்கு முன்னேறினர். பாரீசில் நடந்து வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில், மன அழத்தம் உள்ளிட்ட காரணங்களால் அடுத்தடுத்து வீரர், வீராங்கனைகள் விலகி வருவது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேவேளையில், எஞ்சிய வீரர்களின் அனல்பறக்கும் ஆட்டம், போட்டியை விறுவிறுப்பாக்கிக் கொண்டே செல்கிறது.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் […]

செய்திகள்

311 வாரங்கள் தரவரிசையில் பட்டியலில் முதலிடம்: ஜோகோவிச் சாதனை

செர்பியா, மார்ச் 9– உலக டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 311 வாரங்கள் முதலிடத்தில் இடம்பெற்று ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். உலக டென்னிஸ் வீரர்களின் தரவரிசை பட்டியலை (ஏடிபி) சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். கடந்த ஆண்டு (2020) பிப்ரவரி 3-ந் தேதி ரபெல் நடாலை (ஸ்பெயின்) பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் அரியணையில் ஏறிய ஜோகோவிச் அது முதல் தொடர்ந்து […]