செய்திகள்

மேற்குவங்க சட்டசபை தேர்தல்: 800 பொதுக் கூட்டங்களை நடத்த பாரதீய ஜனதா திட்டம்

கொல்கத்தா, மார்ச் 4– மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற பிரதமர் மோடி 20 பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். மேற்கு வங்கத்தில் 800-க்கும் அதிகமான பொதுக்கூட்டங்கள் நடத்த பாரதீய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது. இதி்ல் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பேச இருக்கிறார்கள். இந்தியாவின் 14வது மிகப்பெரிய மாநிலம் மேற்கு வங்கம் ஆகும். ஒட்டுமொத்தமாக 9 கோடி மக்கள் தொகை கொண்ட மேற்குவங்கத்தில், 77 சதவீதம் பேர் கல்வி அறிவு கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவின் […]