செய்திகள்

செப்டம்பர் மாதம் நீட் தேர்வு

புதுடெல்லி,ஜூன் 23– நடப்பு கல்வி ஆண்டுக்கான ‘நீட்’ தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம் நடந்து வருகிறது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்து பிளஸ்–2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. மேலும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு முயற்சித்து […]

செய்திகள்

‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வு குறித்து விரைவில் முடிவு

புதுடெல்லி, ஜூன்.19- தள்ளி வைக்கப்பட்டு உள்ள ‘நீட்’, ‘ஜே.இ.இ.’ தேர்வுகளை நடத்துவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் நுழைவுத்தேர்வான ஜே.இ.இ. 4 முறை நடத்தப்படுகிறது. இதில் முதல் 2 தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த அடுத்த 2 தேர்வுகள் நடத்தவில்லை. இதைப்போல இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத்தேர்வான ‘நீட்’ தேர்வும் நடத்தப்படவில்லை. […]