அப்பா மதியழகன் சட்டையில் 1300 ரூபாயை எண்ணிவைத்தார். ஏதோ யோசனையில் ‘விமலா, போய்க் குளிக்கிறேன். பாத்ரூம் கதவில் டவலப் போடு ‘சரிப்பா, என்றாள் மகள் விமலா . குளித்து முடித்துவிட்டு டிபன் சாப்பிட்டுவிட்டு, ‘அம்மா விமலா பூஜை ரூமில் இருக்கும் திருநீரை எடுத்து வா’’என்றார். எடுத்துவந்தாள். . திருநீரு எடுத்து பூசிக்கொண்டார். ‘சரி நான் நம் வெல்ல மண்டிக் கடைக்குச் செல்ல வேண்டும். எங்க பாஸ்கரன், டேய் சாப்பிட்டாச்சா ஆமாம்பா சரி நீ மண்டிக்குப் போ’. சட்டையைப் […]