நாடும் நடப்பும்

மகளிர் முன்னேற்றம் கண்டு தமிழகம் சாதிக்கிறது: ஜெயலலிதா வழியில் அண்ணா தி.மு.க.வின் நல்லாட்சி பாரீர்

உலகெங்கும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கை அறிவித்தது. அனைத்து கல்விக் கூடங்கள், அலுவலகங்கள், அரசியல் கட்சிப் பணிகள், அரசு செயல்பாடுகள், போக்குவரத்து, சுற்றுலாத்துறை என பல்வேறு துறைகள் ஸ்தம்பித்து நின்றது. ஆனால் கடந்த அக்டோபர் மாதத்திற்கு பிறகு மெல்ல சகஜ நிலைக்கு திரும்ப ஆரம்பித்தது. பணிகளுக்குத் திரும்ப அழைப்பு வந்த நாள் முதலாய் பெருவாரியான பெண்கள் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்கட்டும் என்ற மனப்போக்கு வெளிப்பட்டது. இது நல்லதா? என்ற கேள்வியை விட, விடை தேட வேண்டியது மகளிர் […]

நாடும் நடப்பும்

தமிழகத்தில் மின்னணு அறிவியல் புரட்சி: பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தி வரும் பழனிசாமி – பன்னீர்செல்வம் டீம் சாதனை

நம் நாடு விவசாயப் பொருளாதாரத்தை சார்ந்த நாடு. ஆனால் விவசாயிகளின் நிலை தான் பரிதாபமானதாகவே இருக்கிறது. பல ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ள விவசாய உபகரணங்கள் இன்னும் அப்படியே உபயோகத்தில் இருக்கிறது. கணினி யுக தொழில் நுட்பங்கள் முழுமையாக நுழைந்து விடாமல் இருக்கும் ஓர் முக்கிய துறை விவசாயமாகவே இருக்கிறது. ஏனைய வாழ்வியல் சமாச்சாரங்கள் நவீனமாகி விட்ட நிலையில் பணிகள் காரணமாகவும் அதிகப்படி ஈர்ப்பு பல விவசாயம் அல்லாத பிற துறைக்களுக்கு என்ற நிலை இருப்பதால் அடுத்த தலைமுறை […]

நாடும் நடப்பும்

அன்று தடுத்தது எம்ஜிஆர், ஜெயலலிதா: இன்று ஓ.பி.எஸ், எடப்பாடி போர்க்கொடி

குடும்ப அரசியல் மீண்டும் வர தி.மு.க. சதி அன்று தடுத்தது எம்ஜிஆர், ஜெயலலிதா: இன்று ஓ.பி.எஸ், எடப்பாடி போர்க்கொடி அண்ணா தி.மு.க. தலைவர்கள் இணைந்து பணியாற்ற களம் இறங்குகிறார்கள் ஏப்ரல் 6 இல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வெற்றி வியூகம் அமைத்து வேட்பாளர்கள் நேர்காணல் செய்து போட்டியில் யார் யார்? என்ற இரண்டாவது பட்டியலையும் வெளியிட்டு விட்டது. அதே வேகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் இன்று […]

செய்திகள்

அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்: சசிகலா அறிவிப்பு

அரசியலிலிருந்து ஒதுங்குகிறேன்: சசிகலா அறிவிப்பு ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்தனை தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டு, தி.மு.க.வை ஆட்சியில் அமரவிடாமல் தடுக்க வேண்டுகோள் சென்னை, மார்ச்.4- அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக சசிகலா நேற்று இரவு திடீர் என அறிவித்தார். ஜெயலலிதா ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந்தேதி நடக்க உள்ள சூழ்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை முடிந்து வி.கே.சசிகலா கடந்த ஜனவரி மாதம் […]

செய்திகள்

தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள்

மதுரை, மார்ச். 1– தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என மக்களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாநகர் மாவட்டக் கழகம் சார்பில் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தினமணி தியேட்டர் அருகே கழக மாணவரணி செயலாளரும் இணைச் செயலாளருமான குமார் தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான செல்லூர் ராஜூ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மதுரை […]

நாடும் நடப்பும்

பணி ஓய்வு வயதை அதிகரித்தார் முதல்வர்

சமீபமாக தமிழகம் உடல் ஆரோக்கிய விவகாரங்களில் சாதனை படைத்து முன்னணியில் இருப்பதை கண்டு வருகிறோம். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கருவில் இருக்கும் சிசு முதல் முதியோர் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தந்து பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார். பிரசவ காலத்தில் தாய்மார்களுக்கு சத்து மாத்திரைகள், தொடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு திட்டங்களை இலவசமாக வழங்கினார். அதனால் நல்ல ஆரோக்கியமான ‘கொலு–கொலு’ குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்தது. பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் ஆரோக்கியமாக இருக்க மருந்து […]

செய்திகள்

அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம்

சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைப்போம் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி உறுதி எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவை நனவாக்குவோம் சென்னை, பிப்.27– நடைபெற இருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அண்ணா தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதிப்பட கூறினார். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கண்ட கனவை நனவாக்குவோம் என்றும் முதலமைச்சர் கூறினார். தமிழக சட்டசபையில் தாக்கல் […]

செய்திகள்

ஜெயலலிதா 73–வது பிறந்த நாள்: தஞ்சாவூரில் அண்ணா திமுக சார்பில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம்

தஞ்சாவூர், பிப்.26–- தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி பகுதி, காவேரி நகர், ஆர்ஆர்.நகர், புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் விழாவையொட்டி கொடியேற்றி அம்மையாரின் கிருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்களை தூவி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வட்ட கிளையிலும் அதிமுக கொடி ஏற்றி ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு மருத்துவ கல்லூரி […]

செய்திகள்

அரசியல் சவால்களை சந்திப்பதில் ஜெயலலிதா இரும்பு போன்றவர்

புதுச்சேரி, பிப். 24– மக்கள் பணியில் ஜெயலலிதா கரும்பாக இருந்தவர் என்று தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள், இன்று தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:– மரியாதைக்குரிய ஜெயலலிதா அவர்களின் பிறந்த தினம் இன்று. ஜெயலலிதா அவர்கள், ‘மக்கள் […]

செய்திகள்

தமிழகத்தை முதன்மை மாநிலமாக திகழச் செய்தவர் முதல்வர் எடப்பாடி : அமைச்சர் பாஸ்கரன் புகழாரம்

சிவகங்கை, பிப்.18– சிவகங்கை மாவட்டம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவக்கப்பட்ட திருமண நிதியுதவித் திட்டத்தில் 2,230 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் திருமண நிதியுதவி என ரூ.17 1/4 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அனைத்துத் திட்டங்களையும் வழங்கி முதன்மை மாநிலமாக திகழச் செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் என கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் புகழாரம் சூட்டினார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் […]