செய்திகள்

காலநிலைமாற்றம்: ரூ. 5100 கோடி நன்கொடை வழங்கிய பெசோஸ்

நியூயார்க், நவ. 21- ரூ. 5,100 கோடியை காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட உலக பெரும் பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் நன்கொடையாக வழங்கி உள்ளார். உலகின் மிக பெரிய பணக்காரணரான ஜெப் பெசோஸ் ‘Bezos Earth Fund’ மூலம் 16 நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து 684 மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார். இந்திய மதிப்பில் (5072,72,52,600) சுமார் ரூ.5ஆயிரத்து 100 கோடி ஆகும். யு.எஸ். செக்யூரிட்டீஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனிடம் தாக்கல் செய்த தகவலின்படி, உலகின் […]