ஆர். முத்துக்குமார் தற்போது கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்திருக்கும் கள்ளச்சாராய மரணம் கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த மிகப்பெரிய கள்ளச்சாராய மரண சம்பவங்களில் ஒன்றாக உள்ளது. யார் அதிகப் போதை தரும் சாராயத்தை விற்கிறார்கள் ? என்ற போட்டியில் மெத்தனால் கலந்து விற்கும் நிலை சில இடங்களில் காணப்படுவதாக இதில் மூழ்கியிருக்கும் அன்றாடக் குடிகாரர்கள் கூறுகிறார்கள். இவை மலிவு விலை சமாச்சாரம் என்பதால் தினக்கூலி சாமானியனுக்கு விருப்பமானதாக இருக்கிறது! குறிப்பாக விவசாயக் கூலி வேலை, சுமை தூக்கும் வேலை, […]