செய்திகள்

இணைய வேக சோதனை: 139 நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 131 வது இடம்

டெல்லி, நவ. 18- இணைய வேக சோதனை தளமாக உள்ள ஓக்லா, உலகம் முழுக்க உள்ள 139 நாடுகளில் எடுக்கப்பட்ட இணைய வேக வரம்பு பட்டியலில், இந்தியா 131 வது இடம் பிடித்து பின்தங்கியுள்ளது. ஸ்பீடெஸ்ட் ஓக்லா குளோபல் இன்டெக்ஸ் உலகெங்கிலும் இருக்கும் இணைய வேக வரம்பை மாதாந்திர அடிப்படையில் கணக்கிடுகிறது. உலகம் முழுவதும் உள்ள 139 நாடுகளை உள்ளடக்கி பட்டியலை வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாத அறிக்கையின்படி, தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, கத்தார் […]

வர்த்தகம்

பொழுதுபோக்கு அம்சங்களுடன் சிறந்த அனுபவத்தை வழங்கும் ‘ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ்’ திட்டம்: ஜியோ அறிமுகம்

மதுரை, செப். 25- போஸ்ட் பெய்ட் பிரிவில் ஜியோ போஸ்ட் பெய்ட் பிளஸ் என்னும் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நன்மைகள் கிடைக்க உள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்படும் ஜியோ போஸ்ட் பெய்ட் பிளசின் முக்கிய நோக்கமானது சிறந்த இணைப்பு, பொழுதுபோக்கு மற்றும் அனுபவம் உள்ளிட்ட மேம்பட்ட சேவைகளை வழங்குவதாகும்.இந்த ‘சிம்’ கார்டு இலவசமாக ஹோம் டெலிவரி செய்யப்படுவதோடு உடனடியாக […]