நிர்மலா சீதாராமனிடம் கூறிய கோவையின் பிரபல ஓட்டல் உரிமையாளர் கோவை, செப். 12– கோவை கொடிசியா வளாகத்தில், பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், பிரபல ஓட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி குறித்து எடுத்து கூறி திணறடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கொடிசியா வளாகத்தில், பல்வேறு தொழில் அமைப்பு நிர்வாகிகளுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு கொடிசியா தலைவர் கார்த்திகேயன் வரவேற்றார். இதில் கோவை பாஜக எம்எல்ஏ வானதி […]