20க்கும் மேற்பட்டோர் காயம் ஜார்க்கண்ட், ஜூலை 30– ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில்வே நிலையம் அருகே ஹவுரா –- மும்பை விரைவு ரயில் தடம்புரண்டு 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரெயில் நிலையம் அருகே சரைகேலா என்ற பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டு நின்று கொண்டு இருந்தது. அதிகாலை 3:43 மணியளவில் ஹவுரா – மும்பை ரெயில் (ரயில் எண்: 12810) ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஜ்கர்சவான் ரயில் நிலையத்தை […]