செய்திகள்

செந்தில் பாலாஜி ஜாமின் மனு: ஜூலை 10ம் தேதிக்கு ஒத்திவைப்பு

புதுடில்லி: பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை ஜூலை 10ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது. சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமின் கோரியும், வழக்கு விசாரணையை ரத்து செய்யக் கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் செந்தில் பாலாஜி மனு அளித்திருந்தார். இதனை சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. […]

Loading