செய்திகள்

சிறுவர்களுக்கு தடுப்பூசி சோதனை: ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்

டெல்லி, ஆக. 20– இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி சோதனை நடத்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பத்துள்ளது. உலகம் முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவில் 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதிக் கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் விண்ணப்பத்துள்ளது. அரசுக்கு விண்ணப்பம் […]

செய்திகள்

ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி டெல்டாவை எதிர்த்து போராடும்

நியூயார்க், ஜூன் 2– டெல்டா வகை கொரோனாவையும் ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி எதிர்த்து தடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில், அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த ஒற்றை டோஸ் தடுப்பூசி, அண்மையில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது. டெல்டாவை தடுக்கும் மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு […]