புதுடெல்லி, செப். 13– மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நேற்று காலமானார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வைக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் எய்ம்ஸ் […]