செய்திகள்

புதிய உயர்கல்விமுறை: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விளக்கம்

வேலூர், மார்ச். 10– புதிய உயர்கல்விக் கொள்கை சமத்துவமானதாக…, நிபுணத்துவம் வாய்ந்ததாக…, அதிகாரம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விளக்கம் அளித்தார். வேலூர் மாவட்டம், சேர்காடில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமை வைத்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி சோமசுந்தரம் ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் வழங்கி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசினார். அவர் பேசியதாவது:– மனிதக்குலம் […]

செய்திகள்

அதிநவீன வசதிகளுடன் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம்: ஜனாதிபதி இன்று திறந்தார்

அகமதாபாத், பிப். 24– அகமதாபாத்தில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்ட உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று முறைப்படி திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத் சபர்மதி நதிக்கரை ஓரம் கடந்த 1982ம் ஆண்டு அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் மோதிரா விளையாட்டு மைதானம் கடந்த 2015ம் ஆண்டு இடிக்கப்பட்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 49 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருந்த இந்த மைதானம் தற்போது ஒரே நேரத்தில் 1 லட்சத்து 10 […]

செய்திகள்

அரசியலமைப்புக்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் புதுச்சேரி கவர்னராக பணியாற்றினேன்

புதுச்சேரி கவர்னராக தமிழிசை சவுந்தரராஜனுக்கு கூடுதல் பொறுப்பு புதுச்சேரி,பிப்.17– அரசியலமைப்புக்கு உட்பட்டு அப்பழுக்கற்ற வகையில் புதுச்சேரி கவர்னராக பணியாற்றினேன் என்று கிரண்பேடி தெரிவித்துள்ளார். புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி நேற்று திடீரென திரும்ப பெறப்பட்டார். புதுச்சேரி கவர்னர் பொறுப்பை தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சி ஆட்சியை பிடித்தது. புதுவை மாநில கவர்னராக கடந்த 2016-ம் ஆண்டு […]

செய்திகள்

கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி ஜனாதிபதியிடம் நேரில் புகார் மனு

டெல்லி, பிப். 10– புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, இன்று குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை டெல்லியில் சந்தித்து புதுவை துணை நிலை ஆளுனர் கிரண்பேடிக்கு எதிராக புகார் அளித்தார். யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தனக்குத்தான் அதிகாரம் என கிரண்பேடி அரசின் அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருவதுடன், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் என்று முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஆளுநர் கிரண்பேடி மீது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் பலமுறை புகார் செய்தும் […]

நாடும் நடப்பும்

இஸ்ரேல் எச்சரிக்கை

கடந்த வார இறுதியில் டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே நடைபெற்ற குண்டு வெடிப்பு உலகெங்கும் தீவிரவாதம் அடங்கவில்லை என்பதை தான் சுட்டிக்காட்டுகிறது. உலகமே கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளாலும் ஊரடங்கு சட்டங்களாலும் தீவிரவாதமும் நிலைகுலைந்து இருந்ததை கண்டோம். ஆனால் நம் மண்ணில் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியும் ஜனாதிபதி கோவிந்தும் பங்கேற்ற நிகழ்வின் போது சிறிது தொலைவில் இஸ்ரேலிய தூதரகத்தை அச்சுறுத்தும் வகையில் மெல்லிய சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளது.சம்பவ இடத்துக்கு அருகே ஒரு […]

செய்திகள்

சென்னை ஐகோட்டின் 50வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமனம்

சென்னை, ஜன.1- கொல்கத்தா ஐகோர்ட் மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சீவ் பானர்ஜியை, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 11ந்தேதி ஏ.பி.சாஹி பதவி ஏற்றார். இவர் நேற்று ஓய்வு பெற்றார். இதையடுத்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவிக்கு, கொல்கத்தா ஐகோர்ட்டில் 2வது மூத்த நீதிபதியாக இருக்கும் சஞ்சீவ் பானர்ஜியை நியமிக்க சுப்ரீம் கோர்ட் மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்து […]