சென்னை, பிப். 1– சென்னை மெட்ரோ ரெயிலில் ஜனவரி மாதம் 87 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக 10–ந் தேதி 3,60,997 பயணிகள் […]