செய்திகள்

புதிய கட்சியை துவக்கப் போவதில்லை: டிரம்ப் அறிவிப்பு

புளோரிடா, மார்.1– ‘‘நான் புதிய கட்சியைத் தொடங்கப் போவதில்லை’’ என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார். புதிய கட்சி தொடங்கப் போவதாக வெளியான தகவல் பொய்யானது என்று கூறிய அவர், அமெரிக்க சட்டங்களை அமல்படுத்துவதில் பிடன் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார். புளோரிடா மாகாணத்தின் ஓர்லண்டோ நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், தங்களுக்கு குடியரசுக் கட்சி உள்ளதென்றும், அக்கட்சியை ஒருங்கிணைத்து வலிமைப்படுத்த உள்ளதாகவும்; புதிய அரசியல் கட்சியைத் துவக்கத் தேவையில்லை என்றும் […]