செய்திகள்

அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்காளர் விழிப்புணர்வு சீட்டில் தமிழ் வாசகம்

நியூயார்க், அக் 25 அமெரிக்க அதிபர் தேர்தலில், கான்ரா கோஸ்டா மாகாணத்தில் அச்சடிக்கப்பட்ட வாக்காளர்களுக்கான சீட்டில் தமிழில் அச்சடிக்கப்பட்டுள்ளது. ‘தமிழருக்குச் சென்றவிடமெலாம் சிறப்பு’ – இந்த சொற்றொடர் தமிழர் மற்றும் தமிழ் மொழியின் மேன்மையை உலகெங்கும் பறைசாற்றுகின்றன. சேர, சோழ, பாண்டியர் ஆட்சி காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் மேற்கொண்டார்கள். அவர்கள் எந்தெந்த நாட்டுக்கெல்லாம் சென்றார்களோ, அங்கெல்லாம் தமிழ் முத்திரையைப் பதிக்காமல் திரும்பவில்லை. அதனால்தான் இப்போதும் உலகின் பல நாடுகளில் அகழ்வாராய்ச்சியிலோ, வேறு முயற்சியிலோ தமிழ் […]

Loading