சுவிஸ், ஏப். 10– சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு நகரில் 11 மணி நேர கடிகாரம் பயன்படுத்துவது உலகில் அதிசயமாக பார்க்கப்படுகிறது. சுவிட்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள சோலோதர்ன் நகரம், 12 மணிநேரம் கொண்ட கடிகாரத்தை தவிர்த்து, 11 மணிநேரம் கொண்ட கடிகாரத்தை பயன்படுத்துவதால் உலக அதிசயமாக பார்க்கப்படுகிறது. நகரின் மையத்தில் உள்ள டவுன் சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த கடிகாரம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இந்த கடிகாரத்தில் 11 எண்கள் மட்டுமே காணப்படும்; 12 மணி நேரம் என்பதே […]