செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ, ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகள் சேதப்படுத்தப்பட்டன: கர்னல் சோபியா குரேஷி

புதுடெல்லி, மே 10– பாகிஸ்தான் ராணுவம் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என மத்திய வெளியுறவு துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தளங்கள், ரேடார் தளங்கள், ஆயுதக் கிடங்குகளை இந்திய ராணுவம் தாக்கியதாக கர்னல் சோபியா குரேஷி தெரிவித்துள்ளார். இந்தியா–-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், எல்லையில் நடந்து வரும் தொடர் தாக்குதல் தொடர்பாக, புதுடெல்லியில் இன்று காலை பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் வெளியுறவுச் செயலாளர் […]

Loading