செய்திகள்

என் தாய் சோனியா காந்தியின் தாலி நாட்டிற்காக தியாகம் செய்யப்பட்டது

மோடிக்கு பிரியங்கா காந்தி பதிலடி பெங்களூரு, ஏப். 24– காங்கிரஸ் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி அநாகரீகமாக விமர்சித்த நிலையில், நாட்டுக்காக தாலியை தியாகம் செய்தவர் எனது தாய் சோனியா காந்தி என்று, காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதிலளித்துள்ளார். கேரளா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் 26 ந்தேதி 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் […]

Loading