ஜம்மு காஷ்மீர், ஜன.25– உலகின் மிக நீண்ட ரெயில் பாலமான செனாப் பாலத்தில் வந்தே பாரத் ரயிலின் முதல் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. காஷ்மீர் பள்ளத்தாக்கை நாட்டின் பிற ரெயில்வே சேவையுடன் இணைக்கும் உதாம்பூர் -– ஸ்ரீநகர் – பாராமுல்லா ரெயில் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு துவக்கியது. இதன் ஒரு பகுதியாக, காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றின் மீது ரெயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது பிரான்சில் உள்ள ஈபில் கோபுரத்தை விட […]