சிறுகதை

சொந்த ஊர் – ராஜா செல்லமுத்து

நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு வாசனுக்கு சென்னையில் வேலை கிடைத்தது. கிடைத்த வேலையில் மனநிறைவு அவன் பணி செய்யும் இடத்தில் இருந்து தங்குவதற்கு ஏதுவாக அருகிலேயே ஒரு நண்பரின் அருகில் தங்கினான். அவனது அறையில் இருந்த நண்பர்கள் வாசனைப் பற்றி விசாரித்தார்கள். ‘எந்த ஊரு என்றான்?’ ஒருவன். ‘மதுரை பக்கம்’ என்றான் வாசன். ‘மதுரைன்னா மதுரை சிட்டியா? இல்ல பக்கத்துக் கிராமமா?’ என்று கேட்டான் ஒருவன். ‘மதுரை பக்கத்துல இருக்குற ஒரு ஊர்’ என்று சமாளித்தான் வாசன். ‘எந்த […]