நியூயார்க், ஜன. 27– அமெரிக்காவின் 47-வது ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் டிரம்பின் 19 கோல்ஃப் மைதானங்கள், ரியல் எஸ்டேட், சொகுசு கார்கள், விமானங்களின் மொத்த சொத்து மதிப்பு 7 முதல் 8 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 65 ஆயிரம் கோடி) என கூறப்படுகிறது. ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. அவர் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுள்ளார். இரண்டாவது முறையாக அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் […]