வர்த்தகம்

கூடுதல் வசதி, பாதுகாப்பு, எடுப்பான தோற்றத்துடன் டாடா சபாரி அட்வெஞ்சர் சொகுசு கார் அறிமுகம்

சென்னை, பிப். 25 டாடா மோட்டார்ஸ் மேம்படுத்தப்பட்ட சொகுசு அட்வெஞ்சர் பெர்சனா காரை அறிமுகம் செய்துள்ளது. 7 பேர் உட்கார்ந்து செல்லலாம். இதன் விலை ரூ.14.69 லட்சம் முதல் உள்ளது. கவர்ச்சி கம்பீர தோற்றம், சொகுசு வசதிகள், எடுப்பான உள் அலங்காரம், பாதுகாப்பு வசதிகளுடன் இந்த கார் அனைவரையும் கவரும் என்று இதன் தலைவர் சைலேஷ் சந்திரா தெரிவித்தார்.- இதன் அறிமுக விழாவில் டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், டாடா மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி […]