கடற்கரை- – செங்கல்பட்டு இடையே இயக்கம் சென்னை, ஏப். 19–- சென்னை கடற்கரை – -செங்கல்பட்டு இடையே சென்னையின் முதல் ஏ.சி. மின்சார ரெயில் சேவை இன்று முதல் தொடங்கியது. சென்னை பெருநகரத்தோடு புறநகர் பகுதி மக்களை இணைக்கும் போக்குவரத்து சேவையில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயிலின் சேவை இன்றியமையாதது. அந்தவகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் நாள்தோறும் 600-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில் சேவைகள் […]