நாடும் நடப்பும்

தடுப்பூசி பெற பிரதமர் மோடி அழைப்பு

நாடெங்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா பெரும் தொற்றுக்கான தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று காலையே பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பிரபல ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் தடுப்பூசியை போட்டுக் கொண்டு விட்டார். அதன் 2–வது முறையாக தரப்படவேண்டிய தடுப்பு மருந்தை அடுத்த 28 நாட்களுக்குப் பிறகே போட்டுக் கொள்வார். அவருக்கு ஊசியை செலுத்தியது பாண்டிச்சேரியில் பிறந்து வளர்ந்த நிவேதா சிஸ்டர் என்பவர் ஆவார். காலையில் மருத்துவமனைக்கு வந்து பிறகு தான் எல்லோரும் பிரதமர் மோடியின் வருகைக்கு காத்திருப்பது […]

செய்திகள்

கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி * தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் வேண்டாம் * இந்தியாவை கொரோனாவிலிருந்து விடுவிப்போம் நாட்டு மக்களுக்கு அழைப்பு புதுடெல்லி, மார்.1– கொரோனா தடுப்பூசி முதல் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாரத் பயோடெக் நிறுவனத்தில் […]