சிறுகதை

செல்லாக்காசு – ராஜா செல்லமுத்து

தீபன் தன் நண்பர்களுடன் அன்று மதியம் சாப்பிடச் சென்றான். மணக்க…. மணக்க….உணவு வகைகள் ஆடர் செய்து சாப்பிட்டார்கள். சாப்பிட்டதற்குப் பில் வந்தது. தன்னுடைய டெபிட் கார்டை எடுத்து வைக்கலாம் என்று நினைத்தான். பிறகு என்ன நினைத்தானாே தெரியவில்லை. பணத்தை எடுத்து வைத்தான். பணம் வைத்த பில்லைக் கையில் எடுத்துக் கொண்டு சிப்பந்தி சென்றான். சிறிது நேரத்திற்கெல்லாம் மீதப் பணத்தைக் கொண்டு வந்தான். அதில் பத்து ரூபாய் நாணயங்கள் நிறைய இருந்தன. சில நாணயங்களை எடுத்து பையில் போட்டுக் […]