செய்திகள்

பிரான் புறப்பட்டார் பிரதமர் மோடி

புதுடெல்லி, பிப்.10– பிரதமர் நரேந்திர மோடி செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்பட்டுள்ளார். பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டுக்கு 12ந்தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளார். பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற உள்ள ஏ.ஐ. உச்சி மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள், தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் என பலரும் கலந்து கொள்கின்றனர். இதனை தொடர்ந்து அங்கு பிரான்ஸ் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பயோமாஸில் இருந்து எரிபொருள் தயாரிப்பு: சென்னை ஐஐடி ஆய்வு!

அறிவியல் அறிவோம் சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் பயோமாஸை எரிபொருளாக மாற்றும் செயல்முறையை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு மூலமான ஆய்வில் உருவாகும் கம்ப்யூட்டர் சிமுலேஷன், மாதிரிகள், பயோமாஸ் செயல்முறை தொடர்பான விரைவான புரிதலை அளிக்கக் கூடியதாக அமைகிறது. பயோமாஸ், எரிசக்திக்கான வழியாக அமைகிறது. மரம், புல் மற்றும் ஆர்கானிக் கழிவு உள்ளிட்ட பயோமாஸில் இருந்து எரிபொருளை பிரித்தெடுக்கும் ஆய்வில் உலகமெங்கும் உள்ள ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 750 மில்லியன் மெட்ரிக் டன் […]

Loading