செய்திகள்

ஜெயலலிதா பிறந்த பிப்.24–ந் தேதி அரசு விழா: எடப்பாடி அறிவிப்பு

உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெயலலிதா உருவச் சிலை திறப்பு ஜெயலலிதா பிறந்த பிப்.24–ந் தேதி அரசு விழா: எடப்பாடி அறிவிப்பு சென்னை, ஜன.28– ஜெயலலிதாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24–ந் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு உயர்கல்வி மன்ற வளாகத்தில் இன்று ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்த முதல்வர் அந்த வளாகத்திற்கு ஜெயலலிதா […]

செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி இன்று ஆய்வு

திறப்பு விழாவிற்கு பிரதமரை அழைக்க டெல்லி செல்கிறார் சென்னை, ஜன.12 சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிடத்தை இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார். ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி வணங்கி மரியாதை செலுத்தினார். நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமரை அழைக்க முதலமைச்சர் வரும் 18 ந் தேதி டெல்லி செல்கிறார். மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகே ஜெயலலிதா நினைவிடம் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இரவு பகலாக […]

செய்திகள்

ஜெயலலிதா நினைவிட பணிக்கு தனி அதிகாரி நியமனம்

சென்னை, டிச.17 சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக தமிழக அரசு சிறப்பு அதிகாரியை நியமனம் செய்துள்ளது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். நினைவிட வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி ஜெயலலிதாவின் நினைவு மண்டபம் கட்டுவதற்காக ரூ.50.80 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான கட்டுமான பணியை கடந்த 2018 -ம் ஆண்டு மே மாதம் […]

செய்திகள்

139–வது பிறந்தநாள்: பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை

சென்னை, டிச.11– மகாகவி பாரதியாரின் 139–வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள், சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று (11–ந் தேதி) காலை 9.30 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். ஜெயலலிதாவின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு, தமிழ்ச்சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு […]