செய்திகள்

பிளஸ் -2 தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 87.13 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

கமிஷனர் ஜெ. ராதாகிருஷ்ணன் பேட்டி வணிகவியலில் – 16 பேர், கணினி அறிவியலில் 9 பேர், பொருளாதாரத்தில் 12 பேர் 100க்கு 100 மதிப்பெண் சென்னை, மே 7– சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 87.13 சதவீத மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என சென்னை மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 12–ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதைத் தொடர்ந்து, டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து […]

Loading