நாளை அதிவேக ரயில் சோதனை சென்னை, மார்ச்.8– சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4–வது ரெயில் வழித்தடம் அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 3 வழித்தடங்களில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 2 வழித்தடங்களில் மின்சார ரெயில்களும், ஒரு வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன. இதனால் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில்கள் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே […]