செய்திகள் வாழ்வியல்

நிலவில் பரிசோதனை செய்ய ரோபோ கண்டுபிடிப்பு

அறிவியல் அறிவோம் நிலவில் பரிசோதனை செய்ய ரோபோ அதேபோல், சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிப்புகள் குறித்தத் தரவுகளைப் பெற்று வைத்துள்ளதாகவும், அதனடிப்படையில் ‘மொபைல் ஆப்’ தயார் செய்யப்பட்டு நீர்த் தேக்கத்தின்போது பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கான செயலி உருவாக்கப்படும் எனவும் மாணவர் தெரிவித்தார். சென்னை ஐஐடி மாணவர்கள் நிலவில் இறங்கிப்பரிசோதனை செய்வதற்கான ரோபோவையும் கண்டுபிடித்துள்ளனர். இதனை நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் பரிசோதனை செய்த பின்னர், பயன்பாட்டிற்குக் கொண்டு வருவோம் என அதனை உருவாக்கிய மாணவர் தெரிவித்தார். […]

Loading

செய்திகள் வாழ்வியல்

சென்னை ஐஐடியில் 60 புதிய கண்டுபிடிப்புகளின் கண்காட்சி

அறிவியல் அறிவோம் சென்னை ஐஐடியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் 60 மாணவர்களின் புதுமையான தொழில்நுட்பங்கள் ,புதிய கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்குப்பின் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னை ஐஐடியில் மேலும் இந்த தொழில்நுட்பங்களை தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், இதுபோன்ற கண்டுபிடிப்புகளால் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் எனவும் சென்னை ஐஐடியின் இயக்குநர் காமகோடி தெரிவித்தார். மேலும், தமிழ்நாடு அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம்போன்று சென்னை ஐஐடியில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சென்னை […]

Loading

செய்திகள்

கல்வியில் சாதிக்கும் சென்னை

தலையங்கம் சென்னையும் தமிழ்நாடும் உயர்கல்வியில் ஒப்பில்லா பெருமை பெற்றுத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் கல்வி மரபு – ஐந்தாயிரம் ஆண்டுக்கு முந்திய முதற்தமிழ் சங்கம், இரண்டாம் தமிழ் சங்கம் , மூன்றாம் தமிழ்சங்கம் காலத்தில், முற்காலச் சோழரான திருமாவளவன் கரிகால்சோழன் காலத்தில், இடைக்காலமான களப்பிரர் காலத்தில், பிற்கால சோழர்களில் சிறந்த ராஜராஜன் ராஜேந்திர சோ தலைமகனானன் காலத்தில் உலகமே உற்றுக் கவனித்த நமது கல்விச் செல்வச் சிறப்புகளை மீண்டும் அரங்கத்தில் கொண்டுவந்து நிறுத்தியதாகும். அந்த உலக அங்கீகாரம் இன்று […]

Loading

செய்திகள்

உலகிலேயே சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடிக்கு 227வது இடம்

மும்பை–118வது இடம்; டெல்லி–150வது இடம் புதுடெல்லி, ஜூன் 7– உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் மும்பை ஐ.ஐ.டி., டெல்லி ஐ.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. ஆகியவை இடம் பெற்றுள்ளன. சென்னை ஐ.ஐ.டி., 227வது இடத்தை பெற்றுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 383வது இடத்தை பிடித்துள்ளது. க்யூ.எஸ். எனப்படும், குவாக்கரெல்லி சைமன்ட்ஸ் என்ற தனியார் கல்வி ஆய்வு நிறுவனம், உலகின் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 2025ம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. […]

Loading