சிறுகதை

சென்டிமென்ட்-ரமேஷ் ஜி.சாந்தப்பன்

அயர்ன் செய்து கொண்டிருந்த போது செல்போன் ஒலித்தது. எடுத்தார் ராமசாமி. ” ஹலோ,துணிகளை தோய்ச்சு அயரன் பண்ணிக்கொடுக்கிற ராமசாமிங்களா?” ” ஆமாங்க.நீங்க யாருங்க?” ” நான் ‘ செங்கல்’ சீனிவாசன் பேசறேன்.செங்கல் சூளை வெச்சிருக்கிறேன்.ரெண்டு முறை எம்.எல்.ஏ வா நின்னு தோத்துட்டேன்.நல்லா இருக்கீங்களா?” ” நல்லா இருக்கிறேனுங்க. அய்யா…நீங்க வந்து எனக்கு போன்…?!” ” ராமசாமி, நான் இந்த முறையும் எம்.எல்.ஏ க்கு நிற்கிறேன்.உங்க வீட்ல இருக்கிற நாலு ஓட்டையும் எனக்கே போட்டு ஆதரியுங்க.நான் எம்.எல்.ஏ ஆனா […]