சிறுகதை

சூரியச் சில்லுகள்..! – ராஜா செல்லமுத்து

… லட்சுமணனைத் திட்டிக் கொண்டிருந்தாள் தேவகி. ” இதெல்லாம் தேவையா உங்களுக்கு ? இதப் போய் எடுத்துட்டு வந்து இருக்கீங்க ? அறிவுங்கிறது கொஞ்சம் கூட இல்லையா ?” என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் வசை பாடிக் கொண்டிருந்தாள் தேவகி ” என்ன பண்ணச் சொல்ற?” “அதுக்காக இதையா கொண்டுவர்றது ? ” ஏன் நான் பணம் கொடுத்து இருக்கேன். நான் பண்ணது தப்பு தான். ஆனா, அதுக்கு பணம் கொடுத்து இருக்கேனே ? இத விட்டுட்டு வர […]

Loading