சிறுகதை

சுவர் ஓவியங்கள்..! ராஜா செல்லமுத்து

வீட்டின் சுவர் முழுவதும் அழுக்காகவும் பெயிண்ட் அடித்து வருடங்கள் சில ஆனதாகவும் நினைத்த தியாகராஜன் இந்த மாதம் எப்படியாவது வீட்டிற்கு பெயிண்ட் அடித்து விட வேண்டும் என்று நினைத்தார். அது போலவே இந்த மாதம் வீட்டைச் சுத்தப்படுத்தி பெயிண்ட் அடித்து விட வேண்டும் என்று ஒரு ஒப்பந்ததாரிடம் ஒப்படைத்தார். “என்ன கலர நீங்க தேர்ந்தெடுக்குறீங்க?” என்று ஒப்பந்ததாரர் கேட்டபோது ” கண்ணi உறுத்தாத எந்த கலரா இருந்தாலும் பரவாயில்லங்க. மின்சார விளக்கோட ஒளி அந்த வண்ணத்தில பட்டு […]

Loading