ரோம், ஜூன் 3– இத்தாலி நாட்டில் உள்ள எட்னா என்ற எரிமலை மலை மீது அமைந்துள்ள எரிமலை வெடித்து சிதறியுள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலியின் சிசிலி தீவில் எட்னா என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை உள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இந்த எரிமலை சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த எரிமலையை தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றிப்பார்க்க வருகின்றனர். சுற்றுலா பயணிகள் அலறல் இந்நிலையில், எட்னா எரிமலை திடீரென வெடித்து சிதறியுள்ளது. […]
![]()



