செய்திகள் முழு தகவல்

இலங்கை தேர்தலில் எத்தனைக் குழப்பம்

கொழும்பு, செப் 2 இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே, தனது ஐக்கிய தேசிய கட்சியை விடுத்து, சுயேட்சையாக போட்டியிடும் நிலையில், தமிழர் கட்சிகளிடையேயும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டு, வேட்பாளர்கள், தமது வேட்பு மனுக்களை கடந்த மாதம் 15ஆம் தேதி, தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில், நாளை மறுநாள் 4 ந் தேதி முதல், தபால் […]

Loading

செய்திகள்

வேட்பு மனு நிராகரிப்பு: உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி சுயேட்சை வேட்பாளர் போராட்டம்

திருச்சி, ஜூன் 26– விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால் சுயேட்சை வேட்பாளர் உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகாமையில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதி வழக்கம் போல் இன்று காலை பரபரப்பாக காணப்பட்டது. மாணவர் சாலையில் நடைபயிற்சி, உடற்பயிற்சி செய்பவர்கள் குழுமி இருந்தனர். மார்க்கெட்டுக்கு சென்ற பொதுமக்கள் தங்கள் இரு சக்கர வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது 6 மணி அளவில் அங்குள்ள […]

Loading