செய்திகள்

டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்

ஹூஸ்டன், மார்ச் 19- ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் சுனிதா வில்லியம்ஸ்  பூமிக்கு திரும்பினார். விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர் (62), இன்று அதிகாலை இந்திட நேரப்படி  3:27 மணிக்கு புளோரிடா அருகே பத்திரமாக கடலில் தரை இறங்கியது. பாராசூட் அவர்களின் கேப்சூலை கடலில் இறக்க, ஏற்கனவே அங்கு வந்திருந்த நாசா அதிகாரிகள், விண்கலத்தில் இருந்து சுனிதா […]

Loading

செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ் நாளை பூமிக்கு திரும்புகிறார்: நாசா நேரடி ஒளிபரப்பு

ஹூஸ்டன், மார்ச் 17– கடந்த 9 மாதங்களாக சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் நாளை (மார்ச் 18) பூமிக்கு திரும்புவர் என்று நாசா அறிவித்துள்ளது. மேலும், அவர்கள் பூமிக்கு திரும்பும் காட்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கிய ஸ்டார்லைனர் விண்கலம், நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், மற்றொரு விண்வெளி வீரரான பட்ச் வில்மோர் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்தை கடந்த ஆண்டு […]

Loading

செய்திகள்

விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்டு சென்ற விண்கலம்

ஹூஸ்டன், மார்ச் 15- கடந்த ஜூன் மாதம் முதல் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஹூஸ்டன், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஜூனில் ஆய்வு பணிக்காக பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர் ஒரு வார காலம் தங்கி ஆய்வு பணி மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து அவர்கள் சர்வதேச விண்வெளி  நிலையத்தில் சிக்கி […]

Loading

செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ் மீட்பில் அரசியல்: அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு

நியூயார்க், பிப். 20– அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கியிருப்பது அரசியலே காரணம் என குற்றஞ்சாட்டியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் விடப்பட்டதற்குப் பின்னால் அரசியல் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் தனியார் தொலைக்காட்சிக்கு அமெரிக்க அதிபர் டிரம்பும், அரசு செயல்திறன்துறை தலைவர் எலான் மஸ்க்கும் பேட்டி அளித்தனர். அப்போது பேசிய டிரம்ப், […]

Loading

செய்திகள்

‘மேலே போனால் என்ன?’

தலையங்கம் மேலே போய்விட்டார் என்பது அமங்கலமான சொற்றொடர். ஆனால் அது இனி அயல் நாட்டுக்கு சென்று வருவது போல் ஆகிவிடும்! மிகக் குறைந்த பேர்தான் இதுவரை பூமியின் வெளிவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விஞ்ஞானக் களத்தில் தங்கிப் புவி ஈர்ப்பற்ற நிலையில் அந்தரத்தில் நிலையற்ற வகையில் வாழும் வழியை உணர்ந்து பணியாற்றுகிறார்கள். அவர்களில் நாசா விண்வெளியாளர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ஷ் வில்மோர் ஆகியோரின் நீண்டுகொண்டிருக்கும் பயணம், மனித விண்வெளிப் பயணத்தின் சிக்கல்களையும் பொதுமக்கள் -தனியார் கூட்டணிகளின் […]

Loading

செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டத்தில் 16 முறை சூரியோதயம் – அஸ்தமனத்தைக் கண்ட சுனிதா வில்லியம்ஸ் குழு

நாசா, ஜன 1– “விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட குழுவினர் புத்தாண்டை கொண்டும்போது அவர்கள் 16 முறை சூரியோதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் பார்ப்பார்கள். விண்வெளி மையம் புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வரும் போது அவர்கள் சூரிய உதயத்தை காண முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விண்வெளி நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், கூறியிருப்பதாவது:– “2024ம் ஆண்டு முடியும் போது எக்ஸ்ப்–72 குழுவினர் 16 முறையை சூரியோதயத்தையும், சூரிய […]

Loading

செய்திகள்

கடுமையான உடற்பயிற்சியால் உடலில் மாற்றம்; உடல்நல பாதிப்பு இல்லை: சுனிதா வில்லியம்ஸ் விளக்கம்

வாஷிங்டன், நவ.14– கடுமையான உடற்பயிற்சியால் உடலில் மாறி இருந்தாலும் அதே எடையில்தான் இருக்கிறேன், உடல் நல பாதிப்பு இல்லை என்று சுனிதா வில்லியம்ஸ் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க விண்வெளி வீராங்கனையும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 6ந்தேதி ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர். ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் அவர்களால் பூமிக்கு திரும்ப முடியவில்லை. விண்வெளியில் சிக்கி உள்ள இருவரும் பிப்ரவரி […]

Loading

செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம்

சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தது வாஷிங்டன், செப். 30– சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை மீட்கும் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் நேற்று மாலை சர்வேதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது. கடந்த ஜூன் 5-ம் தேதி சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் என இருவரும் போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்துக்குப் புறப்பட்டனர். அவர்கள் அடுத்த நாளான ஜூன் 6-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை அடைந்தனர். அப்போது முதல் […]

Loading

செய்திகள் வாழ்வியல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் விண்வெளியில் இருந்தபடி வாக்களிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்

அறிவியல் அறிவோம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் விண்வெளி நிலையத்தில் இருந்த படி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தநிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருக்கும் நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் அங்கிருந்த படியே தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். சுனிதா மற்றும் புட்ச் இருவரும் போயிங் ஸ்டார்லைனர் […]

Loading

செய்திகள்

சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

நியூயார்க், செப். 20 2 வது முறையாக சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5-ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப கோளாறு அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22 ஆம் தேதி […]

Loading