வாழ்வியல்

இருதயத்தை வலுப்பெறச் செய்யும் பேரீச்சம்பழம்

பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம். தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும். பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி […]

வாழ்வியல்

குடல் புண்களை ஆற்றும் சுரைக்காய்

சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை உள்ளன. சுரைக்காய் ஒரு சிறந்த சிறுநீர் பெருக்கி காய் ஆகும். சுரைக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் சிறுநீர் நன்கு வெளியேற உதவுகிறது. சுரைக்காய் நார்ச்சத்து அதிகம் கொண்டது. மலச்சிக்கல், குடலில் புண்கள் போன்றவை ஏற்பட்டவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். குறிப்பாக மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக […]

வாழ்வியல்

சிறுநீரில் சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் முள்ளங்கி

முள்ளங்கி குத்துச் செடி இனத்தைச் சேர்ந்தது. இதில் 3 வகைகள் உள்ளன. அவை 1. வெள்ளை முள்ளங்கி 2. சிவப்பு முள்ளங்கி 3. மஞ்சள் முள்ளங்கி ஆகியவைகள் ஆகும். முள்ளங்கியில் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் சத்தும் உள்ளன. இது வயிற்றில் ஏற்படும் பல தொல்லைகளைக் குணப்படுத்துகிறது. இது பசியை அதிகமாக்கச் செய்வதோடு, சாப்பிடுவதில் விருப்பத்தையும் உண்டாக்கும். மலச்சிக்கலையும் போக்கும். வெள்ளை முள்ளங்கி குளிர்ச்சித் தன்மை பொருந்தியது. அதனால் உஷ்ண தேகம் உள்ளவர்களும் மூல நோய்க்காரர்களும் இதைத் தாராளமாகச் […]