நல்வாழ்வுச் சிந்தனைகள் சுண்டைக்காய் பெரும்பாலும் வெப்பமண்டலங்களில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். சுண்டைக்காயின் அறிவியல் பெயர் சோலனம் டோர்வம் ஆகும். இது தென் அமெரிக்காவின் புளோரிடாவிலிருந்து பரவியதாக கருதப்படுகிறது சுண்டைக்காய் பெரும்பாலும் பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ மற்றும் கரீபியன் நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. சுண்டைக்காயின் ஆரோக்கிய நன்மைகள் காரணமாக, அவை உலகம் முழுவதும் பரவியுள்ளன. சுண்டைக்காய் சற்று கசப்பான சுவை கொண்டது. ஆனால் நீங்கள் அவற்றை சரியாக தயாரிக்கும் போது, நல்ல நறுமணத்துடன் அதிக சுவையை தரும். தமிழ்நாட்டில் […]