செய்திகள்

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: 11 இடங்களில் என்ஐஏ சோதனை

ஸ்ரீநகர், அக். 20– காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் இன்று 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், 11 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள சுகன் குக்கிராமத்தின் டிராகட் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வரும் நிலையில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் […]

செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் இன்றுகாலை 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், அக். 12– ஜம்மு-காஷ்மீரில் ஷோபியான் மாவட்டத்தில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து வருகிறது. நேற்று நடைபெற்ற தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மற்றும் பந்திபோரா மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து இன்று ஷோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் […]