புதுடெல்லி, ஜூலை 23– மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி, மொபைல்போன் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக இவற்றின் விலை குறையும் நிலை உருவாகும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் மேலும் கூறியிருப்பதாவது:– புற்றுநோய் சிகிச்சைக்கான மூன்று மருந்துகளுக்கு முற்றிலும் சுங்கவரி விலக்கு அளிக்கப்படுகிறது. வரிச் சலுகைகளால் மொபைல் போன்கள், மொபைல் உதிரி பாகங்கள், சார்ஜர்களின் விலை குறைகிறது. தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் […]