செய்திகள்

மாத்திரை வடிவில் விழுங்கப்பட்ட 4 கிலோ தங்கம் மீட்பு: 8 பேர் கைது

சென்னை, பிப். 1– மாத்திரை வடிவில் விழுங்கி, கடத்தப்பட்ட ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பிலான 161 தங்க மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் மேற்கொண்ட சோதனையில் தங்கப்பசை அடங்கிய குப்பிகளை, (மாத்திரை வடிவில்) கடத்தல்காரர்கள் விழுங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உளவுப்பிரிவினரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், எமிரேட்ஸ் ஈகே 542, ஏர் அரேபியா ஜி 9471 ஆகிய விமானங்களின் மூலம் துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருந்து […]

செய்திகள்

துபாயிலிருந்து டைரி மில்க் சாக்லெட் மூலம் ரூ. 28.7 லட்சம் தங்கம் கடத்திய பெண்

சென்னை, ஜன. 8- துபாயிலிருந்து சென்னை வந்த பெண் டைரி மில்க் சாக்லெட் மூலம் கடத்திய ரூ. 28.7 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். துபாயிலிருந்து நேற்று சென்னைக்கு, எமிரேட்ஸ் ஈகே 544 என்ற விமானத்தில் பயணம் செய்து வந்த சென்னையைச் சேர்ந்த பத்மா பாலாஜி (வயது 25) என்பவரிடம் விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது உள்ளாடையில் கேட்பரீஸ் டைரி மில்க் சாக்லெட் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது […]