மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்த பொது சுகாதாரத்துறை நியூயார்க், ஜன. 13– அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் 12 ஆயித்துக்கும் மேலான கட்டுமானங்கள், உருக்குலைந்துள்ள லாஞ் ஏஞ்சல்ஸில் மருத்துவ அவரச நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் பரவி வரும் காட்டுத் தீயை அணைக்கும் பணி 6 வது நாளாக நீடிக்கிறது. ஹாலிவுட் நகரம், கனவு நகரம் என குறிப்பிடப்படும் […]