சென்னை, பிப். 12– பணக்கொழுப்பு அதிகமாக இருந்தால் தான் தேர்தல் வியூக நிபுணர்கள் எல்லாம் தேவைப்படுவார்கள் என த.வெ.க. தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது:– ஈரோடு கிழக்கில் எங்களுக்கு குறைந்தது 40 ஆயிரம் வாக்குகள் வந்திருக்க வேண்டும். முடிவு செய்து 25 ஆயிரத்தோடு நிறுத்தி வைத்துவிட்டார்கள். வாக்குக்கு காசு கொடுப்பது குற்றம்தானே. அதனையும் கள்ள ஓட்டுப் போடுவதையும் அனுமதிக்கும் தேர்தல் கமிஷன், […]