செய்திகள்

தனித்துப் போட்டியிடுவது தான் வீரம்: திருச்சியில் சீமான் பேட்டி

திருச்சி, மார்ச் 30– ‘நான் என் எதிரியை தனித்து தான் சந்திப்பேன்’ என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், செய்தியாளர்கள் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் த.வெ.க., மற்றும் தி.மு.க.,வுக்கு இடையே தான் போட்டி என விஜய் கூறியுள்ளாரே என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ‘‘அதை வரவேற்கிறேன். தி.மு.க., உடன் மோதி அழிக்கணும், அதை வீழ்த்தணும் என நினைக்கும் எனது தம்பி […]

Loading