பொன்மனச் செல்வன், காவியத் தலைவனான கதை ஆல் ரவுண்டர்; ஜென்டில் மேன்; அவரைப் புடிக்காம இருக்க முடியாது! – ஏவிஎம் சரவணன் ‘தாயுள்ளம்’, 1952ல் வந்தது. இந்தப் படத்துல ஆர்.எஸ். மனோகர் ஹீரோவா பண்ணியிருந்தார் . ஜெமினி கணேசன் வில்லனா பண்ணியிருந்தார். இந்தப்படத்தை அப்பா பார்த்தார், ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ஜெமினியோட நடிப்பு. பையன் பிரமாதமா வருவான், அப்படிங்கற நம்பிக்கைலே மனசாரப் பாராட்டி அவரை ஏவிஎம் பேனர்ல பெண் படத்துல ஹீரோவா ‘புக்’ பண்ணினார். 3 மொழியில் […]