செய்திகள்

வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைவு

சென்னை, பிப்.1– வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ கியாஸ் சிலிண்டர் விலை ரூ.6.50 குறைந்து ரூ.1,959.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்கின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் மாதந்தோறும் முதல் நாளன்று, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த […]

Loading

செய்திகள்

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.14.50 காசுகள் குறைப்பு

சென்னை, ஜன. 01– வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.14.50 குறைந்து ரூ.1,966-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து அறிவிக்கின்றன. அதன்படி, இந்த மாதத்திற்கான மாற்றம் செய்யப்பட்ட விலை பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் […]

Loading