செய்திகள்

போக்சோ வழக்கில் 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு விழுப்புரம், ஜூலை 17– 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி, விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. திண்டிவனம் அருகே, கணவரை பிரிந்து தனியே வாழ்ந்த பெண்மணி ஒருவர், வேலை நிமித்தமாக புதுச்சேரியில் வசித்த நிலையில், தனது 7 மற்றும் 9 வயதுடைய மகள்களை திண்டிவனம் அருகே உள்ள தாய் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். இந்த இரு சிறுமிகளுக்கும் திடீரென […]

Loading

செய்திகள்

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு சென்னை, ஜூலை 3– பொதுச் சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ணா ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தம் […]

Loading