ஸ்டாலின் ‘டூவிட்’ சென்னை, ஜூன் 28-– பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை தொடர்ந்து ஊக்குவிப்போம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:–- ஜூன் 27-ம் தேதி (அதாவது நேற்று) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தினம். தி.மு.க. அரசு அமைந்தபிறகு அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் தொழில் தொடங்க புத்தொழில் நிதி, சந்தைப்படுத்துவதற்கு தேவையான […]